Breaking News

போடிநாயக்கனூரில் கேன்சர் நோயிலிருந்து தன்னை தானாக காக்கும் மருத்துவ முறை மருத்துவ முகாம்.


தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நகராட்சி அலுவலகத்தில் பெண் நலம் ஆண்நலம் மருத்துவமனை சென்னை, ஸ்ரீ தன்வந்திரி  அறக்கட்டளை  கேன்சர் நோயிலிருந்து தன்னை தானாக  காக்கும் மருத்துவ முறை பற்றிய  சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர். வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புனையாற்றினார். அவர்கள் தலைமையில் பெண்களுக்கான கேன்சர் விழிப்புணர்வு மற்றும் அதனை தடுக்கும் முறை மருத்துவம் சிகிச்சைக்கான வழிமுறைகள் அதனை கண்டறியும் முறை மற்றும் அதன் தாக்கம் தடுக்கும் வழி முறைகள் பற்றிய  சிறப்புரையினை  திருமதி,மேரி  அவர்கள் வழங்கினார்.

இம்முகாமினை நமது நடத்த உறுதுனையாக நகராட்சி தலைவர் திருமதி ராஜேஷ்வரி சங்கர்  அவர்கள், மற்றும்  அமைப்பாளர் திருமதி லட்சுமிமோகன் அவர்களும் உடன்  பெண் நலம், ஆண் நலம் மருத்துவமனை சென்னை. மற்றும் சுப்புராஜ் நகர் மகளிர் சங்கம் போடிநாயக்கனூர் இணைந்து நடத்தும் பெண் நலம் காக்கும் மருத்துவம் முகாம் நடைபெற்றது இவ் முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

No comments

Copying is disabled on this page!