மத்திய அரசு கொண்டுவந்த மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மத்திய அரசு கொண்டுவந்த மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் தலைவர் சங்கர் கணேஷ் தலைமையில் மத்திய அரசை கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் மத்திய அரசு உடனடியாக இந்த குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் இல்லையென்றால் தொடர் போரட்டம் நடத்தபடும் என கண்டன கோஷங்கள் எழுப்பினர் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஆண் பெண் வழக்கறிஞர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments