வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு தொடர்பான மாவட்ட அளவிலான முகாம்.
வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு தொடர்பான மாவட்ட அளவிலான முகாம் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இன்று (30.8.2024) மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு. அப்பாவு அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் முகாமை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் அப்துல் வஹாப் எம் எல் ஏ துணை மேயர் கே ஆர் ராஜூ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments