Breaking News

பரமக்குடி பாரதியார் உடற்பயிற்சி சாலை முப்பெரும் விழா.


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பாரதியாரு உடற்பயிற்சி சாலையில் முப்பெரும் விழா அதன் தலைவர் ஆசிரியர் ருக்மாங்கதன் தலைமையில் நடைபெற்றது ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் மேனேஜிங் டிரஸ்டி எஸ்.ஆர்.ரெங்காச்சாரி  சௌராஷ்ட்ரா கல்விக் குழு தலைவர் என் எஸ் கிருஷ்ணமூர்த்தி  திருவாடானை வட்டாட்சியர் ஜி.ஆர். அமர்நாத்  பரமக்குடி தனி வட்டாட்சியர் நகரம் நிலவரித் திட்டம் ஏ.என். கோகுல்நாத் ஆகியோர் முன்னிலை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி.ஸ்தாபக ஆசிரியரை துடுகுச்சி டி எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு   கௌரவித்தனர்.

பயிற்சி சாலையின் செயலாளர்  ஏ வி பட்டாபிராமன் ஆண்டறிக்கை வாசித்தனர்  சௌராஷ்ட்ரா கல்விக் குழு பொருளாளர் எம் ஆர் பரசுராமன்  துணை வணிகவரி அலுவலர்  ஜே ஜே கோபாலகிருஷ்ணன்  கிராம நிர்வாக அலுவலர் ஏ என் அச்சுதராமன். கைத்தறித்துறை ஆய்வாளர்  டி ஆர் பாஸ்கரன். சௌராஷ்ட்ரா இளநிலை பள்ளி மேனாள் தாளாளர் ஜே எஸ் ராஜன். ராமநாதபுரம் மாவட்ட வலுத்தூக்கம் சங்க தலைவர் பிகே முரளிதரன். நகர மன்ற உறுப்பினர்கள்  முத்துக்குமார். துரை சரவணன்.  பானுமதி. ஆகியோர் கலந்து கொண்டு  போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டுரை வழங்கினார்  பாரதியார் உடற்பயிற்சாலையின் நிர்வாக குழு உறுப்பினர்  டிடி சரவணன் நன்றி  கூறினார்.

No comments

Copying is disabled on this page!